சேவைகள்

கிராமப்புற மக்கள்

கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த திட்டங்களை செயல்படுத்துதல்.

உள்கட்டமைப்பு வசதிகள்

கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துதல்.

கிராம அபிவிருத்தி சங்கங்கள் / உள்ளூர் சபைகள்

கிராம அபிவிருத்தி சங்கங்கள்/உள்ளூர் சபைகளை வலுப்படுத்தல் மற்றும் நல்லாட்சியை நிறுவுதல்.

திட்டங்கள்

அரசு சாரா நிறுவனங்கள்/சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள்/தனியார் துறையை ஈடுபடுத்தி கிராமப்புற அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்துதல்.

பெண்கள் அபிவிருத்தி மையங்கள்

பெண்கள் அபிவிருத்தி மையங்களை உயர்தர மட்டத்தில் பராமரித்தல்.

தொழில் பயிற்சி பாடநெறிகள்

பெண்கள் அபிவிருத்தி மையங்களில் தொழில் பயிற்சி பாடநெறிகளை நடத்துதல் மற்றும் பயிற்சியாளர்களை தொழில் முனைவுக்கு வழிநடத்துதல்.

செயல்திறன் மேம்பாடு

துறை அதிகாரிகளின் செயல்திறனை மேம்படுத்த பயிற்சி திட்டங்களை செயல்படுத்துதல்.